கொள்ளை குற்றவாளிக்கு 4 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு!

அரசு செய்திகள்
புதுகை, பொன்னகரில் லோகபிரியா என்பவரிடம் 2021ஆம் ஆண்டு சுரேஷ் என்பவர் பணம் கேட்டு தொந்தரவு செய்து 1,1/2 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்றார். இதன் விசாரணை புதுகை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வாதங்கள் முடிவடைந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரன் தண்டனை குறித்து 15ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Next Story