மகராஜகடை எருதுவிடும் விழா நடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு.

மகராஜகடை எருதுவிடும் விழா நடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு.
X
மகராஜகடை எருதுவிடும் விழா நடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு.
கிருஷ்ணகிரி மவட்டம் மகராஜகடை அருகே சிந்தகம்பள்ளி கிராமத்தில் இங்கு நேற்று முன்தினம் அனுமதி இன்றி எருதுவிடும் விழா நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மகராஜகடை போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் அப்போது கிராமத்தில் அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்தியதாக அதே ஊரை சேர்ந்த ரமேஷ் (23) விஜய் (30) உள்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story