மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் கண்காணித்து வந்த நிலையில் கஞ்சா வைத்திருந்த குருபரப்பள்ளி அருகே உள்ள சோமநாதபுரத்தை சேர்ந்த கமர்கான் (24) பேரிகை பகுதியை சேர்ந்த அர்ஜூன் (24) ரகு (22) விஜயகுமார் (22) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story

