பணம் பறித்த சிறுவன் உட்பட 4 பேர் கைது

பணம் பறித்த சிறுவன் உட்பட 4 பேர் கைது
X
சிறுமலையில் டிரைவரிடம் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த சிறுவன் உட்பட 4 பேர் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த முருகன் இவர் டிரைவர் ஆவார் இவர் தனது நண்பருடன் சிறுமலை பெரிய ஓடை பாலம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த யாகப்பன்பட்டியை சேர்ந்த ஆரோக்கியம் மகன் டேனியல்ராஜா(21), இந்திரா காலனியை சேர்ந்த மணிகண்டன் மகன் பிரவீன்குமார்(20), 17 சிறுவன் மற்றும் பள்ளபட்டியை சேர்ந்த முத்து மகன் சூர்யா(19) ஆகிய 4 பேர் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டை பையில் வைத்திருந்த ரூ.1,200 பணத்தை பறித்து சென்றதாக முருகன் அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story