குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 4 நாள் தடை

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 4 நாள் தடை
X
குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4 நாள் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடா்மழையால் பேரருவியில் நீடித்த வெள்ளப்பெருக்கு. இதனால் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளூர் பொதுமக்கள் அருவிகளில் குளிக்க 4 ஆவது நாளாக தடை நீடித்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Next Story