ஆவுடையார்கோவில் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!

ஆவுடையார்கோவில் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!
X
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அடுத்த காரணியேந்தல் யூகலிப்பிளஸ் காட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஷாஜகான் (50), நாகூர் பிச்சை (37), ஃபைரோஸ் கான் (41), சேக் முகமது (31) ஆகிய 4 பேரையும் அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆவுடையார்கோவில் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கார்டுகளையும், ரூ.3750 ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்
Next Story