நாகரசம்பட்டி அருகே பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 4 பேர் கைது

நாகரசம்பட்டி அருகே பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 4 பேர் கைது
X
நாகரசம்பட்டி அருகே பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 4 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டி போலீசார் பாலேகுளி விளையாட்டு மைதானம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக் கொண்டிருந்த அந்த பகுதியை சேர்ந்த திலிப் (31) அசோக்குமார் (26) சூர்யா (27) சூர்யபிரகாஷ் (25) ஆகிய நான்கு கையும் களவுமாக பிடித்து கைது செய்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story