வேலூர்: 4 தாசில்தார்கள் பணியிட மாற்றம்!

வேலூர்: 4 தாசில்தார்கள் பணியிட மாற்றம்!
X
வேலூரில் 4 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.
வேலூரில் 4 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். வேலூர் ஆர்.டி.ஓ நேர்முக உதவியாளர் பழனி குடியாத்தம் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த மெர்லின் ஜோதிகா ஆர்.டி.ஓ நேர்முக உதவியாளராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல தனி தாசில்தார் பலராமன் -கே.வி.குப்பம் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த முரளிதரன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.
Next Story