ராணிப்பேட்டை: குரூப் 4 தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

குரூப் 4 தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு.சந்திரகலா இன்று ராணிப்பேட்டை காரை பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல அரசினர் மேல்நிலைப் பள்ளி மற்றும் மேல்விஷாரம் MMES பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வர்கள் TNPSC Group IV தேர்வு எழுதுவதையும், மாற்றுத்திறனாளிகள் உதவியாளருடன் தேர்வு எழுதுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
Next Story