வேலூர் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு-ஆட்சியர் ஆய்வு!

வேலூர் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு-ஆட்சியர் ஆய்வு!
X
வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 12) நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் 24,654 பேர் பங்கேற்றனர்.84 மையங்களில் நடந்த இத்தேர்வை கண்காணிக்க 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
Next Story