சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!

சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!
X
சத்துவாச்சாரியில் உள்ள தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அந்த விடுதியில் சோதனை செய்தபோது, அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மதன் (32), அரிகரன் (29), கார்த்தி (34), சுப்பிரமணி (43) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10,500 பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story