போச்சம்பள்ளி பகுதிகளில் டூவீலர் திருடிய 4 பேர் கைது

போச்சம்பள்ளி பகுதிகளில் டூவீலர் திருடிய 4 பேர் கைது
X
போச்சம்பள்ளி பகுதிகளில் டூவீலர் திருடிய 4 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, குள்ளனுார், தேன்காரன் கொட்டாயில் கடந்த, 17-ம் தேதி மாரியம்மன் திரு விழா நடைபெற்றது. அப்போது அங்கு 2 டூவீலர்கள் திருட்டு போனது. புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் 'சிசிடிவி' பல இடங்களில் கேமராவை ஆய்வு செய்து விசாரணையில் திருப்பத்துார் மாவட்டம், பச்சூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வரும் 18,18, 16, 17 வயதுடைய 4 மாணவர்கள் தெரியவந்தது. சேர்ந்து டூவீலர்களை திருடியது தெரியவந்தது இதை அடுத்து போச்சம்பள்ளி போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Next Story