மாநாட்டில் 4 ஆயிரம் சேர்கள் சேதம்
மதுரையில் நேற்று (ஆக.21) பாரபத்தியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடினார்கள். மாநாடு முடிந்த பின்பு அங்கிருந்த சேர்கள் பல உடைக்கப்பட்டும், தடுப்பு வேலிகள் உடைக்கப்பட்டும் கீழே கிடந்ததை பார்க்க முடிந்தது. இதில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேர்கள் உடைந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
Next Story




