வேப்பனப்பள்ளி: அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய 4 பேர் மீது வழக்கு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள புரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகில் நேற்று முன்தினம் அனுமதி இன்றி எருது விடும் விழா நடைப்பெற்றது. இது தொடர்பாக சங்கர்ராவ் (33) உள்ளிட்ட நான்கு பேர் மீது வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

