சங்கரன்கோவிலில் தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

சங்கரன்கோவிலில் தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி
X
தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் சேவியர் என்ற மாற்றுத்திறனாளிக்கு சொந்தமான கொட்டகையில் 20க்கு மேற்பட்ட ஆடுகள் வளர்ப்பு வந்தார் இந்த நிலையில் அவர் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகள் பலி. கடந்த வாரம் இவரது கொட்டகையில் நாய்கள் கடித்ததில் 9 கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தது, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story