சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு-மகன் விபத்து2 ஏற்பட்டபோது உயிரிழந்த நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாதால் சோகம்....

சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு-மகன் விபத்து2 ஏற்பட்டபோது  உயிரிழந்த நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாதால் சோகம்....
X
சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு-மகன் விபத்து2 ஏற்பட்டபோது உயிரிழந்த நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாதால் சோகம்....
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு-மகன் விபத்து2 ஏற்பட்டபோது உயிரிழந்த நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாதால் சோகம்.... சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் செயல்பட்ட மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 21ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் கார்த்திக், லட்சுமி, சங்கீதா ஆகிய 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த நிலையில் மாரியம்மாள், நகலட்சுமி, மாரியம்மாள் ஆகிய மூன்று பேர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 80 சதவீத தீக்காயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் 55, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. ஏற்கனவே இவரது மகன் கார்த்திக் சம்பவம் நடந்த அன்று உயிரிழந்த நிலையில் இன்று தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story