குரூப் 4 தேர்வில் 4,544 பேர் ஆப்சென்ட்!

குரூப் 4 தேர்வில் 4,544 பேர் ஆப்சென்ட்!
X
4,544 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என தேர்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 84 தேர்வு மையங்களில் 24,654 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 20,110 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 4,544 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என தேர்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Next Story