திருப்பத்தூரில் 4 ஆண்டு புத்தக திருவிழா mp பங்கேற்பு

திருப்பத்தூரில் 4 ஆண்டு புத்தக திருவிழா mp பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் 4 ஆம் ஆண்டு புத்தக திருவிழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று ரிப்பன் வெட்டி புத்தக திருவிழாவை துவக்கி வாத்தனர் திருப்பத்தூர் மாவட்டம் புதிய உதயமான பிறகு இது நான்காவது புத்தக திருவிழா திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி என்.ஆண்ணதுறை மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வனாதன் பங்கேற்று பங்கேற்று திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்தார் பின்னர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர் இதில் பல்வேறு புத்தக பதிப்பகம் மற்றும் வெளியீட்டாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்புகள் கொண்ட புத்தகங்களை பார்வையாளர்களின் விற்பனைக்கு கண்காட்சியாக வைத்தனர் இதில் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி சென்றனர் இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அலுவலர்கள் மற்றும் கட்சி நிருவாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்
Next Story