நீலகிரி மாவட்டத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 353 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக திறந்து வைத்தார்

நீலகிரி மாவட்டத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 353 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக திறந்து வைத்தார்
X
அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்டத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 353 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக திறந்து வைத்தார். 700 படுக்கை வசதிகளுடன், பழங்குடியினர்களுக்கான பிரத்தியேக வார்டுகள், 15 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், அதிநவீன சிடி ஸ்கேன் உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் கிடைக்கும் பல வசதிகள் அனைத்தும் ஒன்றாக இருந்த மருத்துவமனையில் கொண்டு வந்திருப்பது நீலகிரி மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மருத்துவமனை அனைத்து கட்டமைப்பு வசதிகளும் முழுமையாக முடிவு பெற்று நாளை முதலே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவர் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சருக்கு இருளர் பழங்குடியினரின் பாரம்பரிய இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story