நெய்வேலி: 400-க்கும் மேற்பட்டோர் திமுகவில் ஐக்கியம்

நெய்வேலி: 400-க்கும் மேற்பட்டோர் திமுகவில் ஐக்கியம்
X
நெய்வேலியில் 400-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
நெய்வேலி சட்டமன்ற தொகுதி மேலிருப்பு மற்றும் கருக்கை ஊராட்சிகளில், தேமுதிக, பாமக, அதிமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த அன்பழகன், சேகர் ராஜாராம், திருநாவுக்கரசு பிச்சமணி, சண்முகம், முரளி, நாகப்பன், சொக்கநாதன் ஆகியோர் தலைமையில் 400-க்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் தலைமையில் இணைந்தனர்.
Next Story