தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (4.11.2024) அணைகளின் நிலவரம்
Periyakulam King 24x7 |4 Nov 2024 5:58 AM GMT
அணைகளின் நிலவரம்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 124.55 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1678 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1100 கன அடி. வைகை அணை : 71 அடியில் 63.45 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2862 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55.0 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 125 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 125 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 128.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 357.81 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 357.81 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.56 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 9 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி
Next Story