கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 41.83/- இலட்சத்துக்கு ஏலம்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 41.83/- இலட்சத்துக்கு ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 41.83/- இலட்சத்துக்கு ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 41.83/- இலட்சத்துக்கு ஏலம் கரும்பு சர்க்கரை வரத்து மூட்டை: 1971 விற்பனை மூட்டை: 1401 எடை: 84,060 கிலோ மதிப்பு: 41,00,900/- விலை 60 கிலோ மூட்டைக்கு முதல் தரம் குறைந்தவிலை: 3050 அதிகவிலை: 3060 சராசரி விலை: 3050 இரண்டாம் தரம் குறைந்தவிலை: 2850 அதிகவிலை: 2960 சராசரி விலை: 2960. உருண்டை வெல்லம் வரத்து மூட்டை: 50 விற்பனை மூட்டை: 50 எடை: 1,500 கிலோ மதிப்பு: 82,500/- விலை 30 கிலோ மூட்டைக்கு முதல் தரம் விலை: 1650
Next Story