மனோன்மணியம் ஆலய 42 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலை துறை சார்ந்த புதுக்கோட்டை கீழ ராஜா வீதியில் உள்ள மனோன்மணியம் ஆலயத்தின் 42ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலில் யாக சாலையில் வைக்கப்பட்ட கலசத்திற்கு வேதாச்சாரியார்கள் வேதம் சொல்லப்பட்டு முதல் கால பூஜை கோமாதா பூஜை நடைபெற்ற முடிந்தது நிகழ்வில் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.
Next Story