பாரத் எலக்ட்ரானிக் மற்றும் அப்ளையன்ஸ்சின் 43-வது கிளை திறப்பு விழா

X
Komarapalayam King 24x7 |24 Feb 2025 7:37 PM ISTகுமாரபாளையத்தில் பாரத் எலக்ட்ரானிக் மற்றும் அப்ளையன்ஸ்சின் 43-வது கிளை திறப்பு விழா நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் , சேலம் மெயின் ரோடு , குமாராபாளையம் , சரவணா தியேட்டர் எதிரில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் & அப்ளையன்ஸஸ்-ன் 43-வது கிளை, துவக்க விழா நடைபெற்றது. புதிய ஷோரூமை மேனேஜிங் பார்ட்னர் ராஜா ரவிச்சந்திரன் மற்றும் அருள்குமார் , அருண் கார்த்திக் , ஹர்ஷிதா, ராஜா, ரவிச்சந்திரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் பல முன்னணி நிறுவனத்தினர், நிர்வாக ஊழியர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு பார்வையிட்டனர். முன்னணி பிராண்டுகளின் TV, FRIDGE, WASHING MACHINE, AC, SMALL APPIANCES AND MOBILE போன்ற அனைத்தும் வாடிக்கையாளர்கள் பார்த்து அதன் சிறப்பு அம்சங்களை கேட்டறிந்தனர். மொபைல் & மொபைல் ACCESSORIES க்கு சிறப்பு சலுகை உண்டு வழங்கப்படுவதாகவும், சுலப மாத தவணை வசதி உள்ளது எனவும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் & அப்ளையன்ஸஸின் அனைத்து கிளைகளிலும் கோடைகால சிறப்பு விற்பனை நடைபெற்று வருவதாக அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர் .
Next Story
