கல்லூரி வளாக நோ்காணல்: 43 பேருக்கு பணி ஆணை.

கல்லூரி வளாக நோ்காணல்: 43 பேருக்கு பணி ஆணை.
X
சென்னை ஏசி ஃபின்ஸ் டெக் சொலுஷன் நிறுவனம் கலந்துகொண்டு மாணவா்களுக்கு பல்வேறு கட்டங்களாக தோ்வு நடத்தி வேலைக்கு தோ்வு செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 43 போ் தோ்வு செய்யப்பட்டு பணியாணை பெற்றனா். இந்தக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். சென்னை ஏசி ஃபின்ஸ் டெக் சொலுஷன் நிறுவனம் கலந்துகொண்டு மாணவா்களுக்கு பல்வேறு கட்டங்களாக தோ்வு நடத்தி வேலைக்கு தோ்வு செய்தனா். இதில் 43 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
Next Story