மேலப்பாளையம் மண்டலம் 43வது வார்டில் ஆய்வு

X
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 43வது வார்டு பகுதியில் அமைந்துள்ள மாசிலாமணி நகரில் இன்று திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்பொழுது திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு, 43-வது வார்டு கவுன்சிலர் சுந்தர், 52வது வார்டு கவுன்சிலர் நித்திய பாலையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

