புதுக்கோட்டை மாநகராட்சியில் ரூ.4.35லட்சம் மதிப்பீட்டில் மீன் மார்க்கெட்; புதிய கட்டிடத்துக்கு பூமி பூஜை!!

X
புதுக்கோட்டை மாநகராட்சியில் மீன் மார்க்கெட் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ருபாய் 4.35லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை தொடங்கபட்டது.
புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் சந்தப்பேட்டையில் புதிய ஒருங்கிணைந்த மீன் சந்தை விற்பனை அங்காடி கட்டிடத்தை பணிக்கான ரூபாய் 4.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்தைகட்டுவதற்கு பூமி பூஜை துவக்க விழாவை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் மேயர் திலகவதி செந்தில் துணை மேயர் லியாகத் அலி ஒப்பந்தக்காரர் அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்தனர் நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமான நபர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
