மத்தூர்: கோலம் போட்ட மிளகாய் பொடி தூவி 4.5பவுன் நகை பறிப்பு.

மத்தூர்: கோலம் போட்ட மிளகாய் பொடி தூவி 4.5பவுன் நகை பறிப்பு.
X
மத்தூர்: கோலம் போட்ட மிளகாய் பொடி தூவி 4.5பவுன் நகை பறிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் பகுதியை மகேஷ்குமார் (55) இவரது மனைவி லட்சுமி (42).இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் லட்சுமி வீட்டின் முன்பு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் லட்சுமியின் கண்ணில மிளகாய் பொடி தூவி விட்டு கழுத்தில் இருந்த 4.½ பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தள்ளி விட்டு தப்பி சென்றுள்ளார். அவர் கண் எரிச்சலுடன் அலரியபேது வீட்டில் இருந்த வெளியே வந்த மகேஷ்குமார் வெளிய வந்து விசாரித்த பொழுது திருடன் கழுத்தில் இருந்த தங்க தாலியை பறித்து சென்றுஓடி விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மத்தூர் போலீசில் நிலையத்தில் மகேஷ்குமார் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story