சிவகங்கை மாவட்டத்தில் 45 ஜோடிகளுக்கு திருமணம்

சிவகங்கை மாவட்டத்தில் 45 ஜோடிகளுக்கு திருமணம்
X
சிவகங்கை மாவட்டத்தில் 45 ஜோடிகளுக்கு அரசு சார்பில் திருமணம் நடைபெற்றது
தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரின் தலைமையில் தமிழகமெங்கும் உள்ள கோவில்களில் இலவச திருமண நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மண்டல இணை ஆணையர் பாரதி ஆலோசனையின் பேரில், கொல்லங்குடி, மடப்புரம் ஆகிய பகுதிகளில் 45 இணையருக்கான இலவச திருமண நிகழ்வுகள் நடைபெற்றன.
Next Story