ஓசூர்: 45 ஆயிரத்து 988 பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்பு.

ஓசூர்: 45 ஆயிரத்து 988 பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்பு.
ஓசூர்: 45 ஆயிரத்து 988 பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். அவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 16 லட்சம் பேர் ஆவார்கள். மாவட்டத்தில் மொத்தம் 12 சுகாதார தொகுதிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் இதுவரை சுமார் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர். பெற்றுள்ளனர். அதில் ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் 45 ஆயிரத்து 988 பேர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. போதிய தூக்கமின்மை, மன அழுத்தம்.அதிக வேலைப்பளு போன்றவை இதற்கு ரத்த அழுத்தத்திற்கு காரணமாகிறது. மேலும் மோசமான உணவு உட்கொள்ளுதல், வாழ்க்கை முறை மாற்றங்களும் நீரழிவுக்கு காரணமாகிறது. என்று சுகாதார துறைதெரிவித்துள்ளது.
Next Story