ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.45.34 கோடி வியாபாரம்!

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.45.34 கோடி வியாபாரம்!
X
வேலூர் டோல்கேட் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.45.34 கோடி வியாபாரம் நடந்துள்ளது.
வேலூர் டோல்கேட் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.45.34 கோடி வியாபாரம் நடந்துள்ளது. கடந்த 2024-2025ஆம் நிதியாண்டில் மட்டும் 17,341 மெட்ரிக் டன் நெல், மணிலா, தேங்காய், தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 17,199 விவசாயிகள் பயனடைந்துள்ளதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பழனி தெரிவித்தார்.
Next Story