ஆய்வு மேற்கொண்டு அறிவுறுத்திய 46வது வார்டு கவுன்சிலர்

X
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 46வது வார்டுக்கு உட்பட்ட காஜா நாயகம் தெரு பின்புறசாலையில் இன்று நடைபெற்று கொண்டிருக்க கூடிய பாதாள சாக்கடை திட்ட பணிகளை 46வது வார்டு கவுன்சிலர் ரம்ஜான் அலி ஆய்வு மேற்கொண்டு பணிகள் முடிவுற்றவுடன் சாலைகளை சீராக செப்பெனிடுமாறு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வின்பொழுது அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story

