வன்னியர் சங்கத்தின் 46வது துவக்க விழா – செஞ்சேரிமலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

வன்னியர் சங்கத்தின் 46வது துவக்க விழா – செஞ்சேரிமலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது
X
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் மலைப்பாளையம் கிராமத்தில் வன்னியர் சங்கத்தின் 46வது துவக்க விழா நடைபெற்றது.
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் மலைப்பாளையம் கிராமத்தில் வன்னியர் சங்கத்தின் 46வது துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, கோவை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஏ.வி.எஸ். அருண்குமார் தலைமையில், சுல்தான்பேட்டை ஒன்றிய செயலாளர் திருஞானம் முன்னணியில் நடத்தப்பட்டது. பாகுபலி மணிகண்டன், அஜித் குமார், பிரகாஷ், பிரபாகரன், குட்டிமணி, ரகுவரன், பொன்ராஜ், ஸ்ரீதர், மகேஷ், சுந்தர்ராஜ், மந்தராசலம், தேவராஜ், கோபி, துரைராஜ், கோகுல் பிரசாத், அன்னக்கிளி, திவாகர், இந்திரன், ராகுல், என்.எஸ். கார்த்திக், செந்தில், பிட்டர் மணி, டெய்லர் கோபால், தர்மராஜ், சுப்பிரமணியம், நெப்போலியன், திருமலைசாமி, கோபால்சாமி, வீரப்பன், நடராஜ், மணி, குகன், கேட்டரிங் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊரின் கவுண்டர் வெங்கடாசலம் கொடியேற்றியதைத் தொடர்ந்து, இனிப்புகள் வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story