கடலூர்: 460 மனுக்கள் மீது விசாரணை

X
கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, சேத்தியாதோப்பு, விருத்தாசலம், திட்டக்குடி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் நிலையங்களிள் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு தீர்வு காண வேண்டி இன்று பெட்டிசன் மேளா கடலூர் மாவட்டம் காவல் நிலையங்களில் நடைபெற்றது. மாவட்டத்தில் 460 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு 135 மனுக்களுக்கு CSR பதிவு செய்யப்பட்டு 325 மனு தீர்வு காணப்பட்டது.
Next Story

