இராசிபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு...

இராசிபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு...
X
இராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளை சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை அணைப்பாளையத்தில் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
Next Story