கடலாடி கன்னிமூல கணபதி பத்திரகாளியம்மன் திருக்கோயில் 48 ஆம் நாள் மண்டல பூஜை அன்னதான நிகழ்விற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 40 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

X
கடலாடி கன்னிமூல கணபதி பத்திரகாளியம்மன் திருக்கோயில் 48 ஆம் நாள் மண்டல பூஜை அன்னதான நிகழ்விற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 40 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்... இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம்... எஸ்.மாரியூர், நட்டாத்தி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு: ஸ்ரீகன்னிமூல கணபதி மற்றும் ஸ்ரீபத்திரகாளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் அந்த கோயில் 48ஆம்நாள் மண்டலபூஜை அன்னதான நிகழ்விற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி திருத்தங்களில் உள்ள தனது இல்லத்தில் வைத்து கோயில் நிர்வாகிகளிடம் ரூபாய் 40ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
Next Story

