நாமக்கல் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி மறைவுக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன் அஞ்சலி.

நாமக்கல் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி மறைவுக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன் அஞ்சலி.
X
சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளருமான மரியாதைக்குரிய அண்ணன் கே.பொன்னுசாமி MLA,
அவரது உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,அன்னாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கும் அவரது துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார் முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் அண்ணன் செ. காந்தி செல்வன் .
Next Story