விறுவிறுப்பாக நடைபெறும் திருச்சி கீழ தேவதான ரயில்வே மேம்பாலம் பணி!!

விறுவிறுப்பாக நடைபெறும் திருச்சி கீழ தேவதான ரயில்வே மேம்பாலம் பணி!!
X
திருச்சி மாவட்டம் கிழக்குத் தொகுதியில் கீழ தேவதான பகுதியில் ரயில்வே மேம்பாலம் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

திருச்சி மாவட்டம் கிழக்குத் தொகுதியில் கீழ தேவதான பகுதியில் ரயில்வே மேம்பாலம் பணி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இப்பாலமானது கீழ தேவதான பகுதியையும் E.B. ரோட்டையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பாலங்களின் தூண்களை முடிவுற்ற நிலையில் இப்பாலமானது அடுத்த வருடம் 2026 ல் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story