புதுகை அருகே கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது!
Pudukkottai King 24x7 |29 Dec 2024 7:54 AM GMT
குற்றச் செய்திகள்
புதுகை சேங்கை தோப்பு மயான பகுதியில் டிச.27 கஞ்சா விற்பதாக காவல் சிறப்பு படைக்கு வந்த தகவலையடுத்து அங்கு சென்ற சோதனை நடத்தியதில் சபரி, குணபாலன், அபிஜித் கிவி,ஹரிஹரன், சதீஷ்குமார், ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடம் 2 கிலோ கஞ்சா, 5 மொபைல் போன் கைப்பற்றப்பட்டது. பின்னர் அவர்களை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை செய்து 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Next Story