வாணியம்பாடி அருகே 5 கிலோ கஞ்சா பறிமுதல்

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசமரவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் அதே பகுதியைச் சேர்ந்த முருகன்- 33 என்பவர் தமது வீட்டில் சட்டவிரோதமாக 5.500 கிலோ கஞ்சா விற்பனை செய்வதற்கு பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story

