ராமநாதபுரம் கஞ்சா வழக்கில் 5 பேர் கைது

முதுகுளத்தூர் அருகே கஞ்சா கடத்திய ஐந்து பேர் கைது
ராமநாதபுரம் முதுகுளத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காக்கூர் சோதனைச்சாவடி மற்றும் செல்வநாயகபுரம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே கஞ்சாவை மறைத்து எடுத்துச் சென்ற 5 நபர்களை பிடித்து அவர்களிடமிருந்து சுமார் 5.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story