குறிஞ்சிப்பாடி: 5ஆவது வார்டு கவுன்சிலர் புறக்கணிப்பு

X
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 5ஆவது வார்டு கவுன்சிலராக ராணி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பகுதியில் ஒதுக்கப்பட்ட அரசு திட்டங்களை நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருவதாக பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தையும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
Next Story

