கடமலைக்குண்டில் ரூ. 5 இலட்சம் மதிப்பிட்டில் பொது சேவை மையம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

X
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், ராஷ்ட்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் கீழ் ரூ. 5 இலட்சம் மதிப்பிட்டில் பொது சேவை மையம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிஙஇன்று (05.03.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story

