பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு

பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில், கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி.கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில், பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில், கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி.கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ ‌.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன்,, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டுச்செல்வி ராஜேந்திரன், எஸ்.அண்ணாதுரை, கி.முகுந்தன், அழகு.நீலமேகம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன்,சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், டி.ஆர்.சிவசங்கர், ஆர்.அருண்,வ.சுப்ரமணியன்,மா.பிரபாகரன், பேரூர் கழகச் செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர்,ஏ.எம்.ஜாஹிர்உசேன், குரும்பலூர் பேரூர் கழக முன்னாள் செயலாளர் ரமேஷ், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால்,மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story