பேராசிரியர் அன்பழகனின் 5-ம் ஆண்டு நினைவஞ்சலி!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் திமுக அலுவலகத்தில், பேராசிரியர்.அன்பழகன் 5-ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.மத்திய ஒன்றிய பொதுக்குழு பெருந்தலைவர் லோ .இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது .இந்நிகழ்வில், அணைக்கட்டு பெருந்தலைவர் வேலூர் மாவட்ட திமுக செயலாளருமான ஏ.பி.நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு பேராசிரியர்.அன்பழகன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Next Story

