பழனிசெட்டிபட்டி அருகே முன் விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் 5 பேர் மீது வழக்கு பதிவு

பழனிசெட்டிபட்டி அருகே முன் விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் 5 பேர் மீது வழக்கு பதிவு
X
வழக்குப் பதிவு
தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது இந்த முன்விரோதம் காரணமாக இருதரப்பினரையும் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு ஒருவரை ஒருவரை தாக்கி கொண்டனர். இருதரப்பினர் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் மகேந்திரன், நந்தகுமார் உட்பட 5 பேர் மீது நேற்று (மார்.18) வழக்குப்பதிவு.
Next Story