அனுமதியின்றி மாட்டுவண்டி போட்டி நடத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி மாட்டுவண்டி போட்டி நடத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு
X
மதகுபட்டி அருகே அனுமதியின்றி மாட்டுவண்டி போட்டி நடத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே காடனேரி பகுதியில் அரசு அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக காடனேரி குரூப் கிராம நிர்வாக அலுவலர் பிரியதர்ஷினி அளித்த புகாரின் அடிப்படையில் அதேபகுதியை சேர்ந்த மாயாண்டி மகன் ரெகுநாதசிதம்பரம் உட்பட 5 பேர் மீது மதகுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story