பர்கூர் அருகே அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு.

பர்கூர்  அருகே அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்திய  5 பேர் மீது வழக்கு பதிவு.
X
பர்கூர் அருகே அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு.
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அடுத்துள்ள பாரத கோயிலில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடைப்பெற்றது. இதற்கு முறையான அனுமதி பெறவில்லை இது குறித்து, ஒப்பதவாடி கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் கொடுத்த புகார் ரில் பர்கூர் போலீசார் எருது விடும் விழாவை ஏற்பாடு செய்த பாரத கோவிலை சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story