கடலூர்: ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: முத்தரசன் தெரிவிப்பு

கடலூர்: ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: முத்தரசன் தெரிவிப்பு
X
கடலூரில் ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு செய்தி என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல். நெஞ்சை பிளக்கும் வேதனை அளிக்கிறது. மத்திய அரசு உயிரிழந்த குழந்தைகள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Next Story