பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

X
திண்டுக்கல், DSP.சிபிசாய் சௌந்தர்யன் உத்தரவின்படி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது வத்தலகுண்டு பைபாஸ், குட்டியபட்டி அருகே பணம் வைத்து சூதாடிய தில்லான் மகன் இளங்கோ(47), தங்கராஜ் மகன் தெய்வேந்திரன்(52), வேலு மகன் குட்டியப்பன்(49), கருப்பையா மகன் இருளப்பன்(52), சின்ன கருப்பன் மகன் பாண்டி(51) ஆகி 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டு, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story

